ஆதார் அட்டையில் தமிழுக்கு பதில் ஹிந்தி !ஆதார் அட்டையில் "எனது ஆதார் எனது அடையாளம்" எனும் தமிழ் எழுத்துக்கள் நீக்கப்பட்டு, ஹிந்தியில் பதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.