#JustNow: நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடக்கம் – முதலமைச்சர் உறுதிமொழி!நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னையில் தொடக்கி வைத்தார்.
எனது குப்பை – எனது பொறுப்பு; நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்!நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்.