ரஷ்யாவின் ராக்கெட் உக்ரைன் மக்களை தாக்குகிறது – எலான் மஸ்க்கிடம் உதவியை நாடிய உக்ரைன்!உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு துணை அதிபர் எலான் மஸ்க்கிடம் உதவி கோரினார்.