ஒரு ரூபாய் கூட குறைய கூடாது...சம்பளத்தில் கறார் காட்டும் மிஷ்கின்!பிசாசு 2'உள்ளிட்ட படங்கள் வெளியாகத் தடையானதால், மிஷ்கின் தற்போது முழுநேரமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.