கொரோனா தடுப்பில் N-95 மாஸ்குகள் பயனுள்ளதாக உள்ளது – இந்திய விஞ்ஞானிகள்!கொரோனா வைரஸ் தடுப்பில் N-95 மாஸ்குகள் பயனுள்ளதாக உள்ளது என இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
N-95 முக கவசம் உபயோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசாங்கம்!N- 95 சுவாச வால்வுகள் பொருத்தப்பட்டுள்ள முகக்கவசத்தை அணிவது நல்லதல்ல என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.