தமிழக வீரர் ஜெகதீசனின் இமாலய சாதனை.! முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதம் விளாசல்.!ஜெகதீசன் முதல் தர போட்டிகளில் தொடர்ச்சியாக 5 சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.