பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்த கூட்டணி கட்சி ! தொகுதி கிடைக்காததால் ஏமாற்றத்தில் பாஜகபுதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது பாஜக கடும் அதிருப்தி அடைந்துள்ளது.