புதுச்சேரியில் வரும் 22ம் தேதி விடுமுறை அறிவிப்பு!உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த விழாவில் பிரதமர் நரேந்திர