நீதிதுறையில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு- தலைமை நீதிபதி என்.வி.ரமணா ..!நீதிபதி பணியிடங்களில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தியுள்ளார்.