சம்பளமே வேண்டாம்! விஜய்க்காக விஜயகாந்த் செய்த உதவி?Vijayakanth : விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நஷ்டத்தால் மூழ்கிய போது அவருக்கும், விஜய்க்கும் விஜயகாந்த் பெரிய உதவியை செய்துள்ளார்.