எல்லையில் பரபரப்பு!! நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கைது !!ஓசூரில் நாம் தமிழர் கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டம் மாநில எல்லை முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.