பாஸ்போர்ட் தொலைந்து விட்டது... புதிய பாஸ்போர்ட் வேணும் -சீமான் மனு!மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளர் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.