பிரபல நடிகையின் உயிருக்கு ஏற்பட்ட பெரிய ஆபத்து- மருத்துவமனையில் அனுமதி !நடிகை நடாஷா சூரி அண்மையில் இந்தோனேஷியா சென்றுள்ளார். அங்கு கடை திறப்பு விழா முடிந்தவுடன் பங்கி ஜம்பிங் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார்.