சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை.!நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையான கீர்த்தி சனோன் நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
மூன்றாவது முறையாக சிம்பு-கௌதம் மேனன் இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு.! எகிறும் எதிர்பார்ப்பு.!It has been announced that Simbu will act for the third time in a Gautham Menon directed film titled 'Nadhigalilae Neeradum Suriyan'.