மீண்டும் டென்னிஸுக்கு திருப்பிய சானியா ..!சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடைபெற்று வருகின்ற ஹோபர்ட் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார் இந்திய வீராங்கனை சானியா