சென்னையில் உலா வரும் கல்கி படத்தின் 'புஜ்ஜி' கார்! 6000 கிலோ எடை.. எத்தனை கோடி தெரியுமா?சென்னை : கல்கி படத்தில் 8 கோடி செலவில் உருவான 'புஜ்ஜி' எனும் நவீன காரை சென்னை மக்கள் ஆச்சர்யத்தோடு பார்வையிட்டு வருகின்றனர்.