டெல்டா மாவட்டங்கள் தொடர் புறக்கணிப்பு.! அனைத்து கட்சியினர் ரயில் மறியல்.!திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தலைமையில் இன்று திருவாரூர் சன்னாநல்லூர் உட்பட 3 இடங்களிலும், நாகையில் 2 இடங்களிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.