தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகளவில் உள்ளது – முதல்வர் பழனிசாமிகொரோனா பரவல் காரணமாக வெளிமாநிலத்தை சேர்த்தவர்கள் வெளியேறியதால் தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகளவில் காலியாக உள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.