ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து.! 3 பேர் உயிரிழப்பு.! 20 பேர் காயம்.!ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்ததகாவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் இருந்து தமிழகத்தில் நுழைந்த 50 காட்டுயானைகள்.! வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை.!கர்நாடக வனப்பகுதியில் இருந்து தமிழக பகுதிக்குள் நுழைந்த காட்டுயானைகளை கட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.