கனமழை எச்சரிக்கை... நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!கனமழை எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 28 ம் தேதி விடுமுறை