மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்கத்துக்கு புதிய இயக்குனர் நியமனம்!மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருந்த கருப்புசாமி நேற்று ஓய்வு பெற்றதை அடுத்து புதிய இயக்குனர் நியமனம்.