சமந்தா விவாகரத்து குறித்து அமைச்சர் சர்ச்சை கருத்து: கொந்தளித்த சினிமா பிரபலங்கள்!
சமந்தாவின் விவாகரத்து குறித்து சர்ச்சையான கருத்தை அமைச்சர் சுரேகா தெரிவித்த நிலையில், அவருக்கு எதிராக ஜூனியர் என்.டி.ஆர், நானி, நாகார்ஜுனா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளார்கள்.