கையில் சிகரெட் , பீர் பாட்டில்! போதையில் வாக்குவாதம் செய்த பெண்!ஹைதராபாத் : கையில் பீர் பாட்டிலுடன் ஹைதராபாத்தில் பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினர் இது பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.