நாகை: ஜன.3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!ஜனவரி 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை, ஜனவரி 21-ஆம் தேதி வேலை நாள் நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.