நாக்பூர் மத்திய சிறையில் கொரோனா எண்ணிக்கை 53 ஆக உயர்வு.!நாக்பூர் மத்திய சிறையில் நேற்று முன்தினம் 44 பேருக்கு கொரோனா உறுதியானது. இந்நிலையில் சிறையில் இருந்து கொரோனா எண்ணிக்கையை 53 ஆக உயர்ந்துள்ளது.