நாக்பூர் கலவரம் : முக்கிய புள்ளியை தூக்கிய போலீசார்..யார் இந்த பாஹிம் கான் ? நாக்பூர் வன்முறையில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி பாஹிம் கான் 2024 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிராவில் வெடித்த வன்முறை... வீடுகளை விட்டு வெளியே வர தடை!நாக்பூரில் அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது