வைகை புயல் வடிவேலுவுக்கு கொரோனா.! தனியார் மருத்துவமனையில் அனுமதி.!நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.