"திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம்"..நயினார் நாகேந்திரன் சாடல்!
அரசுப் பள்ளிகளில் 20.000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.