பத்தாயிரத்துக்கும் அதிகமானோரின் படுகொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி 95 வயது மூதாட்டி மீது வழக்கு பதிவு!
இரண்டாம் உலகப் போரின் போது நாஜி முகாமில் படுகொலை செய்யப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் மரணத்திற்கு உடந்தையாக இருந்ததாக கூறி 95 வயது முன்னாள் பெண்