பாலியல் தொல்லை தந்த இளைஞனை தன் கணவரின் ஷூவால் அடித்து துவம்சம் செய்த பெண்! வைரல் வீடியோ!தெலுங்கானாவில் பாலியல் தொல்லை தந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்த பெண் .