ஜம்மு காஷ்மீரில் நடந்தது தற்செயலான வெடி விபத்து -விளக்கம் கொடுத்த டிஜிபி நலின் பிரபாத்!விபத்து வெடிபொருட்களை ஆய்வு செய்யும்போது ஏற்பட்டதாக ஜம்மு காஷ்மீர் போலீஸ் டைரக்டர் ஜெனரல் (டிஜிபி) நலின் பிரபாத் உறுதிப்படுத்தியுள்ளார்.