நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!!நல்லகண்ணு வாழ்க்கை வரலாறு பற்றிய நடிகர் விஜய்சேதுபதியின் கோரிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.
நல்ல கண்ணு அவர்களின் வீட்டிற்கு சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர்...!கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.