மோடியிடம் சிஏஏ குறித்து பேசவில்லை.! மத சுதந்திரத்தை குறித்து பேசினேன் – ட்ரம்ப்.!2 நாள் அரசு பயணமாக இந்திய வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இன்று 2வது நாளாக காலை குடியரசு மாளிகைக்கு சென்ற டிரம்புக்கு முப்படை மரியாதை செலுத்தி குடியரசு