சூப்பர் ஸ்டார் காலில் விழுந்த மாதவன்.. ரஜினி செய்த நெகிழ்ச்சி சம்பவம்..சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி, தமிழில் வெளியாகும் நல்ல படங்களை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து, அல்லது போனில்