விஞ்ஞானி நம்பி நாராயணன் விவகாரம் – 4 பேரின் முன்ஜாமீன் ரத்து!விஞ்ஞானி நம்பி நாராயணன் விவகாரத்தில் 4 அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.