#T20 World Cup 2022: டாஸ் வென்ற யு.ஏ.இ அணி முதலில் பேட்டிங் .!ஐசிசி டி-20 உலககோப்பையின் 10 ஆவது ஆட்டத்தில் டாஸ் வென்று யு.ஏ.இ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.