T20 World Cup 2022: 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி.!டி-20 உலகக்கோப்பை தொடரின் 5 ஆவது போட்டியில், நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
#T20 World Cup 2022: நெதர்லாந்துக்கு எதிராக நமீபியா அணி, 121 ரன்கள் குவிப்பு.!டி-20 உலகக்கோப்பை தொடரின் 5 ஆவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நமீபியா, 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் குவித்தது.