#T20WorldCup2022: நமீபியாவிடம் படுதோல்வி அடைந்த இலங்கை.!டி-20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றுள்ளது.