"நம்மஸ்கூல்பவுண்டேஷன்" – ரூ.1 லட்சம் வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் "நம்மஸ்கூல்பவுண்டேஷன்" திட்டத்திற்கு தனது பங்களிப்பாக ரூபாய் ஒரு இலட்சம் வழங்கியுள்ளார்.