இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளுக்கான அபராதம் உயர்வு – மாநகராட்சி அதிரடி நடவடிக்கைசென்னை மாநகர பகுதிகளில் நடப்பாண்டில் 5447 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம்.