சுதந்திர தின உரை – நாட்டு மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் மோடி அழைப்பு!சுதந்திர தினத்தன்று தம் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.