"அந்த மனசு தான் சார் கடவுள்"... முத்துக்குமார் குடும்பத்திற்கு பெரிய உதவிய செய்த சிவகார்த்திகேயன்!நடிகர் சிவகார்த்திகேயன் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குடும்பத்திற்குச் செய்த விஷயம் பற்றி ஓபனாக கூறியுள்ளார்.