சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில் பல வெற்றிப் படங்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இரண்டு புதிய திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன. இதில், இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு, பொள்ளாச்சி மற்றும் அதன் சு ற்றுவட்டாரப் பகுதிகளில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த படம், சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான படைப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், […]