41 ரன்களில் நமீபியா அணியை வீழ்த்தியது இங்கிலாந்து ..! சூப்பர் 8 வாய்ப்பு யாருக்கு?டி20I: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை தொடரின் இன்றைய 2-வது லீக் போட்டியானது மழையின் காரணமாக ஓவர்களை குறைத்து 10 ஓவர்களாக நடத்தப்பட்டது.