மகாராஷ்டிரா சட்டப்பேரவை : சபாநாயகராக போட்டியின்றி தேர்வாகிறார் காங்கிரஸ் வேட்பாளர்மகாராஷ்டிராவில் சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோலே போட்டியின்றி தேர்வாகிறார்.