விஜய் அறிமுகம் செய்த நடிகை சந்நியாசம்! மம்தா குல்கர்னியின் திடீர் மாற்றம்...ஒரு காலத்தில் பிரபல பாலிவுட் நடிகையாக இருந்த மம்தா குல்கர்னி, தற்போது கினர் அகாராவில் உள்ள மகாமண்டலேஷ்வரராக மாறியுள்ளார்.