கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்கிய பிரபல நடிகர்..!250 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பைகளையும், அத்தியாவசிய தேவைக்களுக்கான பொருட்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளார் நந்தா.