ஏழை மாணவனின் கனவை நனவாக்கிய சூர்யா.! நெகிழ்ச்சி செய்தி.!நடிகர் சூர்யா ஏழை மாணவனை தனது சொந்த செலவில் மருத்துவர் படிப்புக்கு படிக்க வைத்து மாணவனின் கனவை நனவாக்கியுள்ளார்.