'கல்வியில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு' – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், இரு தினங்கள் நடைபெறும் 'வேளாண் வணிகத் திருவிழா 2025"-ஐமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.