8 வயது சிறுமியின் பாலியல் வழக்கை தீர்த்து வைத்த மோப்ப நாய்..! வைரலாகும் வீடியோ ..!ஆந்திர பிரதேசம் : 8 வயது சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை போலீசாரின் மோப்ப நாய் அதிரடியாக கண்டுபிடித்துள்ளது.